Friday, 13 April 2018

பாலியில் வன் கொடுமை



வாச்சாத்தி சம்பவம் அன்று ,நிர்பயா நேற்று,ஆசிபா இன்று.வன்புணர்வு சம்பந்தமான சட்டம் கடுமையாகப்படவேண்டும்.குற்றத்தை மதம்,சாதி வாரி பாராமல் உடனடி உட்ச தண்டனை வழங்க வகை செய்ய வேண்டும்.ஒரு பெண்ணை தொடும் முன் தண்டனை கண்முன் தெரியனும். தாமத நீதி மறுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. உடனடி தண்டனை கிடைக்கும் என்ற பயத்தை காட்ட வேண்டும்.பெண்மையை போற்றுவோம்.நம் குழந்தைகளுக்கு good touch,bad touch என்றால் என்ன என்று கட்டாயம் சொல்லி வளர்ப்போம்.சில வேளைகளில் வில்லனாக வரும் உறவினர்களிடம் தன்னை காப்பாற்றி கொள்வது எப்படி என்றும் கற்பியுங்கள்.இது ஆலோசனை மட்டுமே

No comments:

Post a Comment