வீட்டு வைத்தியம்
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை பழம்
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப் பழம் சாப்பிடுவும்
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை பழம்
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை கீரை
05. காது மந்தம் போக்கும் தூதுவளை கீரை
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை
07. பித்த மயக்கம் தீர புளியாரை
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்
16. இளைத்த உடல் பெருக்க மிளகு
17. பொடுகைப் போக்க தயிரில் குளி
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேர்ச்சி பெறும்
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்க வல்லது
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்த சிறந்தது
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ சிறந்தது
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிந்து அவர்களையம் பயன்பெற செய்வோம்.
No comments:
Post a Comment